இந்து மதம் முன் ஜன்மத்தில் நம்பிக்கை உள்ள மதம், அதனால் தான் அது பசு, பாம்பு முதலியவற்றை வணங்க நமக்கு சொல்லி தந்து இருக்கிறது . அதற்கு காரணம் மனித ஜன்மம் வருவதற்கு முன்னால் நாம் பாம்பாக பிறந்து பின் பசு வாக தோன்றி பின் தான் நாம் மனிதனாக தோன்றுகிறோம் . இந்த காரணங்களால் நாம் வணங்குகிறோம்.
No comments:
Post a Comment