Saturday, January 10, 2009

கரணங்கள்

கரணம் ........... மிருகம்

பவம் ............. சிங்கம்
பாலவம் ....... புலி
கெளலவம்.. பன்றி
தைதுலை.... கழுகு
கரசை ........... யானை
வணிசை ..... எருது
பத்திரை ...... கோழி
சகுனி ........... காக்கை
சதுஷ்பாதம்... நாய்
நாகவம் ......... பாம்பு
கிம்ஸ்துக்னம்.. புழு

இங்கு கரணம் அதற்கான மிருகத்தின் பெயர் தரப்பட்டுட்டுள்ளது. உங்களின் கரணம் அறிந்து கொண்டு அதற்கான மிருகத்திற்கு துன்பம் விளைவிக்காமல் இருந்தால் மிக்க நன்மை உண்டு . மேலும் உங்களின் பரிணாம நிலையினையும் ( மனதின்), முன் ஜன்ம தொடர்புகளையும் அறிய வழி செய்கிறது .
சந்திர-அருண்

No comments:

Post a Comment